TNPSC Group 4 முடிவு 2024 ! சற்று முன் வந்த அதிகாரபூர்வ அறிவிப்பு !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 4 முடிவு 2024 எப்போது என்பதை சற்று முன் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. TNPSC Group 4 முடிவு 2024 ஜனவரி 2024இல் அறிவிக்கப்பட்ட TNPSC குரூப் 4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 6244 காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டது. இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் 30 ஜனவரி 2024 முதல் 28 பிப்ரவரி 2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. வெறும் 6000+ பதவிகளுக்கு சுமார் 20 … Read more