அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023 ! 62000 வரை சம்பளம் !
அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023. இந்த பதவிக்கு 8ஆம் வகுப்பு படித்தால் போதுமானது. தருமபுரி மாவட்ட அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓட்டுநர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேவையான கல்வி, வயது, அனுபவம், விண்ணப்பிப்பது எப்படி போன்றவை முழு விவரத்துடன் கீழே தரப்பட்டுள்ளது. அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023 ! 62000 வரை சம்பளம் ! பெயர் தமிழக அரசின் கீழ் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் … Read more