தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வருகின்றது. இங்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்க்கு உட்பட்ட வட்டார இயக்க மேலாண்மையில் ” வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ ! இத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நிரப்ப இருக்கின்றனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு … Read more