தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 25,000 சம்பளம் ! 

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023

  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மகளிர் திட்டம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 25,000 சம்பளம் !    இவ்வமைப்பில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க … Read more