அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இனிமேல் அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்ததில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விடியல் பயணம் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு இலவச பயணம் வழங்கி வருகிறது. அவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இலவச பேருந்து வசதி வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, நாடக கலைஞர்களுக்கு 50 சதவீதம் பயணம் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. … Read more