TNWWHCL தமிழ்நாடு அரசு வேலை ! CFO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
TNWWHCL தமிழ்நாடு அரசு வேலை. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் என்பது அரசாங்கம் பிரத்தியேகமாக சிறப்பு நோக்கத்திற்கான வாகனம் (SPV), சமூக நலத் துறையின் கீழ் பணிபுரியும் பெண்கள், மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு மலிவு விலையில் தங்கும் விடுதிகள் / தங்குமிடங்களை உருவாக்குவதற்காக நிறுவியுள்ள கழகம். தற்போது அக்கழகத்தின் கீழ் பணிபுரிய CFO காலிப்பணியிடங்கள் உள்ளதக் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் விபரம், சம்பளம், தகுதி ஆகியவற்றை கீழே … Read more