பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்க தடை –  ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்க தடை -  ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

பள்ளி அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்து ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்க தடை தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக மாணவ  இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக பல போதை பொருட்கள் இப்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது. Join WhatsApp Group குறிப்பாக  குட்கா, கூல் லிப் போன்ற பொருட்கள் தான் மாணவர்கள் மத்தியில் அதிகம் … Read more