வேலைவாய்ப்பு 2023 ! தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு ! 

வேலைவாய்ப்பு 2023 today jobs

  வேலைவாய்ப்பு 2023 today jobs. தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் ( வளர்ச்சிப்பிரிவு ) இயங்கி வருகின்றது. இப்பிரிவில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி, வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம். வேலைவாய்ப்பு 2023 ! தமிழ்நாடு … Read more