முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல் ! ஷூட்டிங் முடிந்தது ! 

முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல்

  முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல். சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்த நிலையில் சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல் ! ஷூட்டிங் முடிந்தது !  சீரியல் & சன் டிவி :   சீரியல்கள் என்று மக்களை கவர்ந்த முதல் டிவி சன் தொலைக்காட்சி தான். தற்போது மக்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்த … Read more