பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி !
தாமிரபரணி ஆற்றின் உற்பத்தி இடமான பாபநாசம் அணைக்கு மேல் இருக்கும் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. தற்போது பாபநாசம் பாணதீர்த்தம் அருவி சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன் படி வருகின்ற 18ம் தேதி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது. பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி. அருவி எங்கிருக்கின்றது : இயற்க்கையின் கொடைகளில் சிறப்பானதாக இருப்பது நீர்விழ்ச்சி அல்லது அருவிகள். இயற்கையின் ரசிகர்களுக்கு கொடையாக இருக்கும் … Read more