தமிழக மக்களே தயாரா இருந்துகோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!
சமீபத்தில் மிக் ஜாம் புயல் அடங்கி ஓய்ந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்றைய தங்கம் ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.12.2023) – முழு விவரம் இதோ!! … Read more