தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (20.11.2023) ! மக்களே இன்வெட்டர் சார்ஜ் போட்டுக்கோங்க !
தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (20.11.2023). மின்சார வாரியத்தின் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வது வழக்கம். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த விவரங்களை காணலாம். தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (20.11.2023) ! மக்களே இன்வெட்டர் சார்ஜ் போட்டுக்கோங்க ! மதுரை – அரசரடி துணை மின்நிலையம் : RV.நகர் , ஞானஒளிபுரம் , ESI , பொன்னகரம் , பாண்டியன் நகர் , பெத்தானியாபுரம் , … Read more