tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  !

tomorrow power outage

   tomorrow power outage தமிழகத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பின் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி எந்தெந்த துணை மின்நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய விவரங்களை அறியலாம். tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  ! கரூர் – நொய்யல் துணை மின்நிலையம் :    கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான புஞ்சை புகளூர் , வேலாயுதம்பாளையம் , தோட்டக்குறிச்சி … Read more