தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை ! 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு !

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை. தமிழகத்தில் உள்ள கோவை, தேனி , திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு,விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை, தேனி , திருநெல்வேலி, … Read more