வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்… மீறினால் 25 ஆயிரம் அபராதம்!

வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்… மீறினால் 25 ஆயிரம் அபராதம்!

வாகன ஓட்டிகளே உஷார்… ஓட்டுநர் உரிம விதிகளில் முக்கிய மாற்றம்: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயது நிரம்பாத இளைஞர்கள் வாகனம் ஓட்டி தான் விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” … Read more

நேற்று ‘நோ பார்க்கிங்’, இன்று ‘சீட் பெல்ட்’ – அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

நேற்று நோ பார்க்கிங், இன்று சீட் பெல்ட் - அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் காவல்துறை அதிகாரிக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் பயணிக்கும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் JOIN … Read more

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் – அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் - அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ். பிரபல யூடியூபரும் பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் தடை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் அந்த வகையில் இனி வாசன் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து … Read more