போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க – வாகன ஓட்டிகளுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் !

போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க - வாகன ஓட்டிகளுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் !

தற்போது சென்னையில் கூகுள் மேப்பில் போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. இது தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹெல்மெட் கட்டாயம் : தமிழ்நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இதனைதொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் … Read more

நேற்று ‘நோ பார்க்கிங்’, இன்று ‘சீட் பெல்ட்’ – அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

நேற்று நோ பார்க்கிங், இன்று சீட் பெல்ட் - அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்

அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் காவல்துறை அதிகாரிக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் பயணிக்கும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் JOIN … Read more