ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!
ரயிலில் திடீர் தீவிபத்து சமீப காலமாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலம் காசி பேட் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூர் முக்கிய ரயில் நிலையமான காசிப்பேட் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு ஒரு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த சமயம் எதிர்பாராத விதமாக தீப்பற்ற … Read more