உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம் – 4 நாட்களுக்கு பிறகு வந்த குட் நியூஸ் – சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரிப்பு!!
உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம்: கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. மற்ற ரயில் பாதைகளை காட்டிலும், இந்த மலை ரயில் அடர்ந்த காட்டுக்குள்ளேயும், மலை முகடுகளுக்கு மத்தியிலும் செல்வதால் இயற்கை அழகை நம் கண் முன்னால் பார்க்க முடியும். அதை கண்டுகளிக்கவே பெரும்பாலான கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தொடர்ந்து பெய்த கனமழை … Read more