போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதிய தொகை – ரூ.372.06 கோடி ஒதுக்கீடு !
தற்போது போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதிய தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்கள் : தமிழ்நாடு அரசின் போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதிய தொகை வழங்கிட ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. tn government transport corporation employees Pension amount allocation நிதி ஒதுக்கீடு : தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து டிசம்பர் 2022 மார்ச் முதல் … Read more