தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!

தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!

உதவி பேராசிரியர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுரியில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் புதிய அறிக்கை ஒன்றை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதில் தமிழ் பாடத்தில் 569 பேர், ஆங்கிலத்திற்கு 656 பேர் என 4,000 காலியிடங்கள் அடங்கும். … Read more