தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம் – இனி இந்த இடங்களுக்கெல்லாம் ட்ரெக்கிங் செல்லலாம் !
தற்போது தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை எளிதான, சற்று கடினமான மற்றும் கடினமான மலையேற்ற பகுதிகளாக வகைப்படுத்தி, நீங்கள் உங்கள் மலையேற்ற அனுபவத்தைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மலையேற்ற திட்டம் 2024 அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுற்றுலா துறை : தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. … Read more