தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.12.2023) ! முக்கிய இடங்களில் டோட்டல் ஆஃப் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.12.2023). மின்சார வாரியத்தின் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்வெட்டு செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை JOIN WHATSAPP GET POWER CUT NEWS தேனி – கண்டமனூர் விளக்கு பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும். திருச்சி – வேங்கைமண்டலம் திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், … Read more