த்ரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!
த்ரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம் தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் நடித்த திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது, த்ரிஷாவை குறித்து அவதூறாக மன்சூர் அலிகான் பேசிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்த த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் கேட்ட நிலையில், சென்னை உயர் … Read more