புதிய யுக்தியை கையில் எடுத்த திரிஷா – சினிமாவில் இருந்து அந்த பக்கம் தாவி அசத்தல்!!

புதிய யுக்தியை கையில் எடுத்த திரிஷா - சினிமாவில் இருந்து அந்த பக்கம் தாவி அசத்தல்!!

சினிமாவில் புதிய யுக்தியை கையில் எடுத்த திரிஷா: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் திரிஷா. இவர் கடைசியாக விஜய்யுடன்1 சேர்ந்து லியோ படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜித்துடன்2 விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் மற்றும் விஜய்யுடன் கோட் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். Join WhatsApp Group இப்படி சினிமாவில் அதிக மார்க்கெட்டுகளை வைத்துள்ள த்ரிஷா தற்போது முதன் முதலாக வெப் சீரிஸில் காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி அவர் தற்போது … Read more