பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அதுவும் எந்த டீம் தெரியுமா?
பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ரகுதாத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் இதனை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more