TTF வாசன் பைக் ஓட்ட முடியாதா ! ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து !
TTF வாசன் பைக் ஓட்ட முடியாதா. கடந்த மாதத்தில் பைக்கை அதிக வேகமாக இயக்கிய TTF வாசன் விபத்தில் சிக்கினார். இதே போல் பல சாலை விபத்துகளை சந்தித்து உள்ளார். எனவே இவரின் வாகனம் ஓடுவதற்கான உரிமத்தினை 10 ஆண்டுகள் ரத்து செய்துள்ளது போக்குவரத்து துறை. TTF வாசன் பைக் ஓட்ட முடியாதா ! ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து ! பைக் சாகசம் : விலை உயர்ந்த பைக் வைத்துக்கொண்டு அதிக வேகத்தில் வாகனம் … Read more