மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் – இயக்குநர் செல்அம் அறிவிப்பு

மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் - இயக்குநர் செல்அம் அறிவிப்பு

தற்போது மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் செய்யப்படுவதாக அந்த படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். மேலும் மஞ்சள் வீரன் படத்தின் புதிய கதாநாயகன் வரும் அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று கூறியுள்ளார். TTF Vasan JOIN WHATSAPP TO GET DAILY NEWS TTF வாசன் : சாலைகளில் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன். இதனால் பலமுறை காவல்துறை வழக்குகளில் இவர் … Read more

நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது? அப்ப “மஞ்சள் வீரன்” படம் ட்ராப்பா?

நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது? அப்ப "மஞ்சள் வீரன்" படம் ட்ராப்பா?

நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது: இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் ஆகிவிட்டது. கையில் மொபைல் இல்லாத ஆட்களை பார்க்கவே முடியாது. குறிப்பாக யூடியூப் மூலம் பிரபலமாக வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் சிலர் கொஞ்ச நாட்களில் பேமசும் ஆகிவிடுகிறார்கள். அந்த வகையில் உயர்தர பைக்கை ஓட்டி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. … Read more

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் – அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் - அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ். பிரபல யூடியூபரும் பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் தடை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் அந்த வகையில் இனி வாசன் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து … Read more

TTF  வாசன் பைக் ஓட்ட முடியாதா ! ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து !

ttf vasan driving licence cancel next 10 years

   TTF வாசன் பைக் ஓட்ட முடியாதா. கடந்த மாதத்தில் பைக்கை அதிக வேகமாக இயக்கிய TTF வாசன் விபத்தில் சிக்கினார். இதே போல் பல சாலை விபத்துகளை சந்தித்து உள்ளார். எனவே இவரின் வாகனம் ஓடுவதற்கான உரிமத்தினை 10 ஆண்டுகள் ரத்து செய்துள்ளது போக்குவரத்து துறை. TTF  வாசன் பைக் ஓட்ட முடியாதா ! ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து ! பைக் சாகசம் :    விலை உயர்ந்த பைக் வைத்துக்கொண்டு அதிக வேகத்தில் வாகனம் … Read more

16 லட்சத்தில் பைக் ! 1.5 லட்சத்தில் ஹெல்மெட் ! TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்  !

TTF வாசன் விபத்தில் தப்பித்தது

   பிரபல யூட்யூபர் TTFவாசனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. விபத்தின் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். மேலும் இவரின் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது TTF வாசன் நலமுடன் இருக்கின்றார் என்றும் தனக்கு நடந்தது இது தான் என்று அவரே கூறி இருக்கின்றார். TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்  TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்  யார் … Read more