நைட் டிவி பாக்காமல் சாப்பிட மாட்டேன் ! அடம் பிடிக்கும் இந்தியர்கள்,… ஆய்வில் அதிர்ச்சி தகவல் !

நைட் டிவி பாக்காமல் சாப்பிட மாட்டேன்

நைட் டிவி பாக்காமல் சாப்பிட மாட்டேன். இந்தியாவில் 97% மக்கள் இரவு உணவு உண்ணும்போது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதையே விரும்புகின்றனர். தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP CHANNEL இந்தியாவில் தற்போது டிவி இல்லாத வீடே இல்லை என்று கூறலாம். டிவி மக்களின் வாழ்க்கையோடு கலந்த ஒன்றாகி விட்டது. 1990 களில் தூர்தர்சனில் ஆரம்பித்தது இந்த டிவி மோகம். தற்போது கேபிள் டிவி, டிஷ் மற்றும் கைப்பேசியிலே … Read more