பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு – காவல்துறை அறிவிப்பு!

பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு - காவல்துறை அறிவிப்பு!

தற்போது பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு, இது பற்றிய தகவல்கள் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பரந்தூர் விமான நிலையம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்கு … Read more

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது – தவெக தலைவர் விஜய் அறிக்கை!

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது - தவெக தலைவர் விஜய் அறிக்கை!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு ரத்து: கடந்த 2021 தமிழக … Read more

2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பார்… எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி!

2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பார்… எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி!

தலைவர் விஜய் வருகிற 2026ல் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என்று அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார். TVK PARTY: தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து ஆகஸ்டில் கொடி அறிமுகம் செய்து, அக்டோபரில் தனது கட்சியின் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார். 2026ல் விஜய் தவெக கட்சி வெற்றி மேலும், … Read more

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் அதிரடி முடிவு!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா - ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் அதிரடி முடிவு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா -வில் திருமாவளவன் குறித்து பேசியது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. TVK விஜய்: சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையத்தில் அம்பேத்கர் நினைவு நாளான நேற்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விருந்தினராக கலந்து கொண்டார். அவர்களுடன் சேர்ந்து, அம்பேத்கரின் பேரன் … Read more

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் – புறக்கணித்த திருமாவளவன் !

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் - புறக்கணித்த திருமாவளவன் !

வரும் டிசம்பர் 6 ம் தேதி அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து திருமாவளவன் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா : வாய்ஸ் ஆஃப் காமென் எனும் அமைப்பின் நிறுவனரும், விசிகாவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஆதவ் அர்ஜுனாவின் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” … Read more

TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி – தலைவர் விஜய் அறிவிப்பு !

TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - தலைவர் விஜய் அறிவிப்பு !

தற்போது TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அவர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றார்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தலைவர் விஜய் நிதி வழங்கியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக வெற்றிக்கழகம் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி தற்போது முழுநேர அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் … Read more

மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் – எக்ஸ் தளத்தில் பதிவு !

மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் - எக்ஸ் தளத்தில் பதிவு !

தஹ்ரபோது மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய், நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் மாவீரர் தினம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாவீரர் நாள் : தமிழீழத்தில் மாவீரர் நாள் (Maaveerar Naal) என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து … Read more

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர் – அதுவும் இந்த முக்கிய பதவியா?

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர் - அதுவும் இந்த முக்கிய பதவியா?

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி அரசியல் களத்தை அலற விட்டு வருகிறார். மேலும் இந்த கட்சியில் மற்ற கட்சியில் இருந்து பல பேர் தவெக கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சில சினிமா பிரபலங்களும் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல … Read more