ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!
விரைவில் நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி போடவில்லை என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உயிரிழந்த நிலையில், அவர் பதவி வகித்து வந்த ஈரோடு கிழக்கு தொகுதி பதவி காலியாக இருக்கிறது. எனவே அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் இந்த இடைத்தேர்தலில் கலந்து கொள்ள நினைக்கும் கட்சியினர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக … Read more