தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் - இணையத்தை கலக்கும் புகைப்படம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற தவெக கட்சியில் வாழை பட சிறுவன் பொன்வேல் எம் இணைந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்! நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவிய நிலையில், தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார். மேலும் அந்த மாநாட்டில் விஜய் பேசியது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை … Read more

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர் – அதுவும் இந்த முக்கிய பதவியா?

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர் - அதுவும் இந்த முக்கிய பதவியா?

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி அரசியல் களத்தை அலற விட்டு வருகிறார். மேலும் இந்த கட்சியில் மற்ற கட்சியில் இருந்து பல பேர் தவெக கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சில சினிமா பிரபலங்களும் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல … Read more

டிவிகே மாநாட்டிற்கு பிறகு விஜய்யின் அடுத்த மூவ் இதான் – வெளியான முக்கிய தகவல்!

தளபதி 69 படத்தின் ஷூட்டிங் அப்டேட்: தளபதி விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படத்தில் நடித்திருந்தார். இப்படி கிட்டத்தட்ட 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இதனை தொடர்ந்து விஜய் அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். Join WhatsApp Group இப்படம் அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் … Read more

தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்? அவரே போட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்? அவரே போட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் நேற்று மாலை நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அங்கு பல குளறுபடிகள் நடந்தாலும் கூட விஜய்யின் 50 நிமிடப் பேச்சு அரசியல் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Join WhatsApp Group அரசியல் மேடையில் புதிதாக தோன்றினாலும் கூட அங்கு விஜய் சிங்கம் போல ஆவேசமாக ஆர்ப்பரித்தார். குறிப்பாக அவர் … Read more

விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் ! உன் கூட அரசியலா என கருத்து !

விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் ! உன் கூட அரசியலா என கருத்து !

தற்போது நடந்து முடிந்த தவெக மாநாட்டை தொடர்ந்து விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் போஸ் வெங்கட் அந்தவகையில் பல்வேறு தரப்பிலிருந்தும் விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் போஸ் வெங்கட் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக வெற்றிக்கழகம் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினர். அந்த வகையில் கட்சிக்கான … Read more

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் –  மாரடைப்பால் உயிரிழப்பு –  கண்ணீர் வடித்த தாயார்?

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் -  மாரடைப்பால் உயிரிழப்பு -  கண்ணீர் வடித்த தாயார்?

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர்: தளபதி விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டு திடலில் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் அதுமட்டுமின்றி விஜய் மாநாட்டுக்கு வரும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்புடன் வர வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் சில அசம்பாவிதங்கள் அரங்கேறி உள்ளது. அதாவது, … Read more

தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும் – இணையத்தில் குவியும் கருத்துக்கள்!

தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும் - இணையத்தில் குவியும் கருத்துக்கள்!

தவெக தலைவர் விஜய்யின் பேச்சு: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். Join WhatsApp Group மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். அதுமட்டுமின்றி, அவர் பேசுகையில் பாஜக தனது சித்தாந்த எதிரி என்றும், திமுக தனது அரசியல் எதிரி எனவும் தைரியமாக பேசியுள்ளார். இந்நிலையில் … Read more

TVK மாநாட்டில் இடம்பெற்ற அஞ்சலையம்மாள் கட்அவுட் – யார் இவர்? மகாத்மா காந்தியே வியந்த வீரமங்கை!

TVK மாநாட்டில் இடம்பெற்ற அஞ்சலையம்மாள் கட்அவுட் - யார் இவர்? மகாத்மா காந்தியே வியந்த வீரமங்கை!

TVK மாநாட்டில் இடம்பெற்ற அஞ்சலையம்மாள் கட்அவுட்: நடிகர் விஜய் தற்போது ஆரம்பித்துள்ள  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) ஞாயிறு அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. எனவே இதையொட்டி மாநாட்டு திடலில்  வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் வீரமங்கை அஞ்சலையம்மாளின் கட் அவுட்டும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், யார் இந்த வீரமங்கை அஞ்சலையம்மாள் என்று சோசியல் மீடியாவில் தேடி வருகின்றனர். அவர் … Read more