விஜய் பேச்சை வீட்டில் இருந்து கேட்டு ரசித்த முதல்வர் – கூட்டணி சேருமா? ஆதரவு தருவாரா?
விஜய் பேச்சை வீட்டில் இருந்து கேட்டு ரசித்த முதல்வர்: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று அக்டோபர் 27 ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் தலைவர் விஜய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசி இருந்தார். Join WhatsApp Group தற்போது இணையத்தில் எந்த பக்கம் சென்றாலும் மாநாட்டில் விஜய் பேச்சு குறித்த வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் அவரின் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் … Read more