ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.., என்ன காரணம் தெரியுமா?
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் எங்கு சென்று பார்த்தாலும் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த துஷ்பிரயோகம் பற்றி தான். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல இடங்களில் போராட்டம் வெடித்தது. மேலும் இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரரும் மற்றும் திமுகவை சேர்ந்தவருமான ஞானசேகரன் என்பவர் … Read more