TVK மாநாடு கார் பார்க்கிங் பாஸ் எடுப்பது எப்படி? – தவெக தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!
TVK மாநாடு கார் பார்க்கிங் பாஸ்: தளபதி விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதி கட்சியின் கொடி மற்றும் பாடலை தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். TVK மாநாடு கார் பார்க்கிங் பாஸ் மேலும் தொண்டர்கள் முதல் ரசிகர்கள் வரை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் … Read more