விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய்?.., அண்ணனுக்காக நான் வரமா எப்படி?
மறைந்த கேப்டன் விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய் குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். TVK VIJAY: தமிழ் சினிமாவின் நடிகரும், தேமுதிக தலைவருமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அந்த வகையில் இன்று, கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு … Read more