“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது? நிர்வாகிகள் கொடுத்த சூப்பர் அப்டேட்!!
TVK PARTY: “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது: நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து H. வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு விஜய் முழுவதுமாக அரசியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். Join WhatsApp Group கடந்த பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவியுள்ளார். கட்சியை ஆரம்பித்த கையோடு 2026 சட்டமன்ற … Read more