நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – தவெக தலைவர் விஜய் கண்டனம்!!
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: தளபதி விஜய் தற்போது நடிப்பையும் தாண்டி அரசியலில் அதிகம்,ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கிய விஜய், வருகிற 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் அவருடைய டார்கெட் என்று கூறி கட்சியின் கொள்கையின் நெறிமுறைகளை முன் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் கண்டனம் இதனை தொடர்ந்து கட்சியை ஆரம்பித்த பிறகு கட்சி சார்பாக … Read more