தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!

தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!

சென்னை பனையூரில் வைத்து தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய் குறித்து புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நிறுவினார். இதையடுத்து தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில்  பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார். மேலும் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், இப்பொழுது வரை விஜய் கட்சியின் நிர்வாகிகளை … Read more

தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!

தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!

தளபதி விஜய் நிறுவிய தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவி, அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அப்போது அவர் பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து … Read more

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் – தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

விமான நிலையம் கொண்டு வரும் தொடர்பாக பரந்தூர் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு வைரலாக பரவி வருகிறது. நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் இன்று பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்படி அவர் பேசியதாவது, ”  இங்கு நடக்கும் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் ஒருவன் பேசியதை நான் கேட்டேன். அவன் பேசியது மனதை ஏதோ செய்தது, அதனால் தான் நான் உங்களை சந்திக்க … Read more

தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!

தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!

நடிகர் தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார் என்றும் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய இருக்கிறது. அதை கொண்டாட தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விஜய் WORK FROM HOME அரசியல்வாதியாக இருக்கிறார் என்று தொடர்ந்து விமர்சனம் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதை உடைக்கும் விதமாக … Read more

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது – தவெக தலைவர் விஜய் அறிக்கை!

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது - தவெக தலைவர் விஜய் அறிக்கை!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு ரத்து: கடந்த 2021 தமிழக … Read more

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் அவர் முழு அரசியலில் இறங்க இருக்கிறார். கடந்த வருடம் பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி தொகுதியில் பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார். நாளை … Read more

ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.., என்ன காரணம் தெரியுமா?

ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.., என்ன காரணம் தெரியுமா?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் எங்கு சென்று பார்த்தாலும் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த துஷ்பிரயோகம் பற்றி தான். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல இடங்களில் போராட்டம் வெடித்தது. மேலும் இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரரும் மற்றும் திமுகவை சேர்ந்தவருமான ஞானசேகரன் என்பவர் … Read more

கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!

கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!

மறைந்த கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம் முன்னிட்டு தவெக தலைவர் விஜய்க்கு அவருடைய மகன் பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.  TVK VIJAY: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவர், அரசியலில் குதித்தார். ஒரு கையில் சினிமாவையும், மறு கையில் அரசியலையும் வைத்து மேனேஜ் செய்து வந்தார். இப்படி,  தேமுதிக கட்சி தலைவராகவும் சினிமாவில் சாணக்கியனாகவும் இருந்து வந்த விஜயகாந்த் … Read more