அடேங்கப்பா… தவெக கட்சிக்கொடியில் இடம்பெறும் முக்கிய மலர் – அப்ப விஜய்க்கு வெற்றி கன்பார்ம்!
TVK Party: தவெக கட்சிக்கொடியில் இடம்பெறும் முக்கிய மலர்: சினிமாவை கலக்கி வரும் நடிகர் விஜய் தற்போது முழு மனதார அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவினார். இதையடுத்து ஒரு ஆப்பை கிரியேட் செய்து, 2 கோடி தொண்டர்களை கட்சியில் சேர வைப்பதே நமது இலக்கு என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி, வருகிற 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய … Read more