தவெக தலைவர் விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி தகவல் – சோகத்தில் தவிக்கும் TVK நிர்வாகிகள்!!

தவெக தலைவர் விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி தகவல் - சோகத்தில் தவிக்கும் TVK நிர்வாகிகள்!!

TVK விஜய் மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர்: தமிழ் சினிமாவில் டாப் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பித்த கொஞ்ச மாதங்களில் கட்சி கொடி மற்றும் பாடலை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டி தொகுதியில் நடத்தி கட்சி கொள்கை எதிரி, அரசியல் எதிரி குறித்தும் தெளிவுபடுத்தினார். மேலும் … Read more

தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது? எப்போது தெரியுமா? ரகசியமாக பணிகளை செய்யும் த.வெ.க கட்சியினர்!!

தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது? எப்போது தெரியுமா? ரகசியமாக பணிகளை செய்யும் த.வெ.க கட்சியினர்!!

தலைவர் விஜய்யின் முதல் மாநாடு மதுரையில் நடக்கிறது: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார்.அதற்கு காரணம் அவரோட அரசியல் என்ட்ரி தான். தளபதி  விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவியுள்ளார். வருகிற 2026 ம் ஆண்டு நடக்க … Read more

அனல் பறக்கும் அரசியல் களம் – முக்கிய அறிக்கையை வெளியிட்ட  தவெக கட்சி தலைவர் விஜய்!!

அனல் பறக்கும் அரசியல் களம் - முக்கிய அறிக்கையை வெளியிட்ட  தவெக கட்சி தலைவர் விஜய்!!

மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது  தவெக கட்சி தலைவர் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அனல் பறக்கும் அரசியல் களம் – முக்கிய அறிக்கையை வெளியிட்ட  தவெக கட்சி தலைவர் விஜய்!! தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இந்த நாளை முன்னிட்டு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த நல்ல … Read more

சகோதரர் விஜய்யோட சேர்ந்து பணியாற்ற தயார்.., தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ் மகன் இணைகிறாரா?

சகோதரர் விஜய்யோட சேர்ந்து பணியாற்ற தயார்.., தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ் மகன் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர், ” நடக்க இருக்கும் லோக்சபா தேர்தல் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணியின் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய தேர்தலாக நிச்சயம் அமையும். ராமநாதபுரத்தில் கண்டிப்பாக என்னுடைய அப்பா ஓபிஎஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார். அது போல் தேனி நாடாளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரனும் அதிக வாக்குகள் … Read more

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை ! அடிப்படை புரிதல் இல்லாத தவெக தலைவர் விஜய் – நடிகை கஸ்தூரி சாடல் !

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை ! அடிப்படை புரிதல் இல்லாத தவெக தலைவர் விஜய் - நடிகை கஸ்தூரி சாடல் !

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் அனைத்து தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை போன்ற செயல்களின் மூலம் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டுவந்த CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை பேசுபொருளாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஜய்யை கண்டித்த நடிகை … Read more

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம் நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தன்னுடைய மக்கள் இயக்கத்தை “தமிழக வெற்றிக் கழகம்” என்று கட்சியாக மாற்றினார். மேலும் கட்சி தலைவராக உறுதிமொழி எடுத்துக் கொண்டு வருகிற 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி போட போவதாக அறிவித்திருந்தார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அன்று உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தலைவர் விஜய் அறிமுகம் செய்த நிலையில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் தவெக … Read more

தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் சேர்க்கை ! புதிய செயலி அறிமுகம் – விஜய்யின் அடுத்தகட்ட மூவ் !

தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் சேர்க்கை ! புதிய செயலி அறிமுகம் - விஜய்யின் அடுத்தகட்ட மூவ் !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் சேர்க்கை ! நடிகர் விஜயால் தொடக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த அதற்காக பிரத்தியேக செயலி ஒன்றை செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் : நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சேர்க்கும் வகையில் … Read more