மத்திய அரசு மானியம் அறிவிப்பு ! டூவீலர், ஆட்டோக்களுக்கு 10,000 முதல் 50,000 வரை வழங்கும் திட்டம் – வண்டி வாங்க நல்ல வாய்ப்பு !
மத்திய அரசு மானியம் அறிவிப்பு. தற்போது உள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த வகை எரிபொருள் வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் காற்று போன்றவை மாசு படுகின்றன. இதன் காரணமாக உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட எலெக்ட்டிரிக் வாகன பயன்பாட்டுக்கு மாறி வருகின்றன. மத்திய அரசு மானியம் அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் இதன் விலை குறைவு … Read more