தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், சமூக நல அலுவலகத்தில் பணி !
சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. மேலும் இந்த பணியானது பெண்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, பணியமர்த்தப்படும் இடம் ஆகியவற்றின் முழு விவரம் குறித்து காண்போம். நிறுவனம் சமூக நலத்துறை வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை வேலை இடம் சிவகங்கை தொடக்க நாள் 21.06.2024 கடைசி நாள் … Read more