UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!

UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய பொதுத்துறை வங்கியான UCO வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் வழக்கமான அடிப்படையில் சிறப்பு Specialist Officers அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் UCO Bank வேலை வகை வங்கி வேலைகள் 2025 காலியிடங்கள் 68 ஆரம்ப தேதி 27.12.2024 கடைசி தேதி 20.01.2025 வங்கியின் பெயர்: UCO வங்கி வகை: வங்கி வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை: SPECIALIST OFFICERS (SO) Economist – 02 … Read more