விமானநிலையத்தில் PSA ஆட்சேர்ப்பு 2024 ! AIASL உதய்பூர் பயணிகள் சேவை முகவர்கள் அறிவிப்பு !

விமானநிலையத்தில் PSA ஆட்சேர்ப்பு 2024 ! AIASL உதய்பூர் பயணிகள் சேவை முகவர்கள் அறிவிப்பு !

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) விமானநிலையத்தில் PSA ஆட்சேர்ப்பு 2024. உதய்பூரின் மஹாராணா பிரதாப் விமான நிலையத்தில் பயணிகள் சேவை முகவர் (PSA). பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. airport job vacancy 2024. விமானநிலையத்தில் PSA ஆட்சேர்ப்பு 2024 டெர்மினல், ராம்ப் மற்றும் கார்கோ பகுதிகளில் பயணிகளைக் கையாளும் செயல்பாடுகள் மற்றும் ஆரம்பகட்டமாக இருக்கும். மேலும் 11 மாத காலம், மாத உதவித்தொகை ரூ. 10,000/-. வழங்கப்படும். ஏஐஏஎஸ்எல், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் (MOCA) … Read more