இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!
UG NEET Exam 2024 : இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு: கடந்த சில வருடங்களாக இந்தியா முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்(NEET)1 தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு நீட் தேர்வு மே மாதம் 5ம் தேதி நடந்தது.மேலும் அந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் அந்த தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு அதுமட்டுமின்றி அரசியல் கட்சியினர் நீட் விலக்கு வேண்டி … Read more