அடேங்கப்பா.., ஆண்டவருக்கு இவ்வளவு பெரிய பேரன் இருக்கிறாரா? வெளியான ஷாக்கிங் புகைப்படம்!!
தென்னிந்திய தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும், தற்போது வரை கதாநாயகனாக நடித்து வருபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். பெயருக்கு ஏற்றார் போல் உலகில் உள்ள எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிப்பவர் தான் நம்ம ஆண்டவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி நின்று வருகிறது. அதில் ரசிகர்கள் … Read more