மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி !

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி !

தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருது அறிவிக்கப்பட்டதிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மக்களை தேடி மருத்துவம் திட்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் போன்ற நோயாளிகளுக்கு, அவர்களின் … Read more