IPL 18ல் UNCAPPED PLAYER ஆக மாறுகிறாரா தல தோனி? வெளியான முக்கிய தகவல்!

IPL 18ல் UNCAPPED PLAYER ஆக மாறுகிறாரா தல தோனி? வெளியான முக்கிய தகவல்!

Breaking News: IPL 18ல் UNCAPPED PLAYER ஆக மாறுகிறாரா தல தோனி: இந்தியன் பிரீமியர் லீக்(IPL) கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் ஒரு அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைக்க முடியும். அந்த வகையில் CSK அணி கேப்டனாக இருந்த எம் எஸ் தோனி இந்த ஆண்டு விலகிய நிலையில், அடுத்த ஆண்டு ஓய்வு பெறப் போவதாக தோனி அறிவித்திருந்தார். … Read more