வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை ! எப்படி விண்ணப்பிக்கலாம்!
வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை. தமிழக அரசின் சார்பில் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை காணலாம். வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை ! எப்படி விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு : மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகின்றது. JOIN SKSPREAD WHATSAPP CHANNEL கல்வித்தகுதி … Read more