Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 2691 காலியிடங்கள்! Graduation தகுதி போதும்!
Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 2691 காலியிடங்கள்! Graduation தகுதி போதும்! தற்போது Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி 2691 Apprentice பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு தகவலின் அடிப்படையில் மாத ஊக்கத்தொகையாக Rs.15,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் … Read more